வி. வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Removing Vairamuthu.jpg, it has been deleted from Commons by Wdwd because: Copyright violation, see c:Commons:Licensing.
இவர் ஏழு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்
வரிசை 1:
'''வைரமுத்து''' (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படகவிஞர் பாடலாசிரியர்,மற்றும் கவிஞர்பாடலாசிரியர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்துஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikiquote.org/wiki/வி._வைரமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது