தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆ: பழமொழி இணைத்தல்
சி →‎அ: பழமொழி இணைத்தல்
வரிசை 2:
 
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
வரி 11 ⟶ 12:
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி மேல் அடி அடித்தால் அம்மியும் தகரும்.
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
வரி 19 ⟶ 21:
* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
* அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
* அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அர்ப்பணித்து வாழ்ந்தால் அர்த்தராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
வரி 48 ⟶ 52:
* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
 
 
==ஆ==
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது