தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎க: பழமொழி சேர்த்தல்.
→‎ஆ: பழமொழி இணைத்தல்
வரிசை 52:
==ஆ==
 
* ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்.
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணத்தை நடத்தலாம்.
* ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
வரி 72 ⟶ 75:
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
 
 
==இ, ஈ==
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது