தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கி, கீ, கு, கூ: பழமொழி இணைத்தல்
→‎க: பழமொழி சேர்த்தல்.
வரிசை 257:
* கண் கண்டது கை செய்யும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கண்டு அதைக் கற்க பண்டிதன் ஆவான்.
* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
வரி 265 ⟶ 266:
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
வரி 281 ⟶ 283:
* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
* கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
* கல்லை கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் கல்லை காணோம்.
* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
வரி 289 ⟶ 292:
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* களவும் கத்தும் மற.
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
வரி 296 ⟶ 300:
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
* கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்.
 
 
==கா==
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது