அன்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
* ஈன்ற தாயிற்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. - நான்மணிக்கடிகை
* உயர்ந்த பதவிகளையும் மேலான அந்தஸ்தினையும் ஒருவன் வகிக்க முடியும் ஆனால் தாயின் இடத்தை மட்டும் யாராலும் வகிக்க முடியாது. - [[மெர்சாப்]] <ref>http://www.ponmozhigal.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20amma</ref>
* தாயார் எவ்வளவு உற்சாகமாக அறிவு புகட்ட விரும்புகிறாளோ அவ்வளவு உற்சாகமாக குழந்தையும் அதை ஏற்கவிருக்கும். - [[எமெர்சன்]] <ref>http://www.ponmozhigal.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20amma</ref>
* தாயின் அன்பை வெளியிட உலகத்தில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை. - [[கோபீன்]] <ref>http://www.ponmozhigal.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20amma</ref>
* நீ எப்படி இருக்கவேண்டும் என்று தான் உன் அப்பா சொல்வார்; நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வது உன் அம்மாதான். - [[பீட்டர் டேவிசன்]] <ref>http://www.ponmozhigal.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20amma</ref>
* மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே; மிகவும் கசப்பானது தனிமையே; மிகவும் துயரமானது மரணமே. - [[வில்ப்ரெட் பங்க்]]<ref>http://www.ponmozhigal.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20amma</ref>
* நீ மேன்மையடைய விரும்பினால் உன் தாய் தந்தையர்கள் சொல்கேட்டு நடப்பதுடன் அவர்களையும் காப்பாற்றவேண்டும். -[[திருவள்ளுவர்]] <ref>http://www.ponmozhigal.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20amma</ref>
 
== பழமொழிகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அன்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது