காதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு ஆசை ஆகும்.
== காதல் பொன்மொழிகள் ==
=== மேற்கோள்கள் ===
* காதலும் காபியும் சூடாயிருந்தால் தான் ருசி. - செர்மானியப் பழமொழி
* காதல், நெஞ்சில் ஒரு பொறியாகத்தான் இருக்கிறது; ஆனால் நாவிலோ அது பெரும் காவியமாய் இருக்கிறது. - [[லாங்க்பெல்லொ]]
* காதலே! உலகத்தில் உள்ள இன்பங்களும் உனக்கு ஈடாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீயும் நீ தரும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை என்பதை ஒப்புக் கொள். -[[சார்லவால்]]
* வாழ்க்கை என்பது ஒரு மலர்; காதல் என்பது அதிலே ஊறும் தேன். -[[விக்டர் ஹியூகோ]]
* காதலுக்கு கண் உண்டு ஆனால் பார்ப்பதுதான் இல்லை. -செர்மானியப் பழமொழி
* அந்தக் காலம் முதல் மாறாமல் இருப்பது நீரின் ஓட்டமும் காதலின் போக்கும் தான். - சப்பான் பழமொழி
* உண்மையைச் சொன்னால் காதலுக்கும் நியாயத்திற்கும் இப்பொழுதெல்லாம் உறவு அதிகமில்லை. -[[சேக்சுபியர்]]
* இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும். -[[பில் வில்சன்]]
* காதலால் வீரனானோர் பலர்; மூடரானோர் அவர்களை விட அதிகம். - சுவீடன் பழமொழி
* தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை; காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை. - ஆப்கானிசுதான் பழமொழி
* காதல் வந்துவிட்டால் கழுதைகளும் நடனமாடும். -பிரான்சு பழமொழி
* காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம். - [[பெஞ்சமின் பிராங்க்ளின்]]
* காதல், சாளரம் வழியாகப் புகுந்து, கதவு வழியாக வெளியே செல்லும். -வில்லியம் கேம்டன்
வரி 19 ⟶ 14:
* காதல் மிக அபாயமான உள நோய். -பிளாட்டோ
* பலத்தை பலவீனம் அடக்கி ஆளும் வினோதம் தான் காதல். -கபிலர்
* அழகிகள் எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை; காதலிக்கப்படுகிற ஒவ்வொருத்தியும் அழகிதான். -ஆங்கிலப் பழமொழி
* காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23</ref> [[ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ]]
 
== பழமொழிகள் ==
== மேற்கோள்கள் ==
* காதலும் காபியும் சூடாயிருந்தால் தான் ருசி. - செர்மானியப் பழமொழி
* காதலுக்கு கண் உண்டு ஆனால் பார்ப்பதுதான் இல்லை. -செர்மானியப் பழமொழி
* அந்தக் காலம் முதல் மாறாமல் இருப்பது நீரின் ஓட்டமும் காதலின் போக்கும் தான். - சப்பான் பழமொழி
* காதலால் வீரனானோர் பலர்; மூடரானோர் அவர்களை விட அதிகம். - சுவீடன் பழமொழி
* தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை; காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை. - ஆப்கானிசுதான் பழமொழி
* காதல் வந்துவிட்டால் கழுதைகளும் நடனமாடும். -பிரான்சு பழமொழி
* அழகிகள் எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை; காதலிக்கப்படுகிற ஒவ்வொருத்தியும் அழகிதான். -ஆங்கிலப் பழமொழி
 
{{Reflist}}
 
"https://ta.wikiquote.org/wiki/காதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது