அன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
*மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்.
 
=== மௌரஸ்மௌரசு ===
*அன்பு காட்டுவது எச்சரிக்கை உணர்வை விடவும் சிறந்தது, மேலானது; ஆனால், தயக்கம் இல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
 
வரிசை 41:
*இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு. மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு. அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை.
 
=== ராமகிருட்டிணர் ===
=== ஸ்ரீராமகிருஷ்ணர் ===
*அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும், அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும், அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும், அன்பு செயலில் இருந்தால் அஹிம்சை பிறக்கும், அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும்.
 
வரிசை 47:
*மனிதர்கள் குறைகள் உள்ளவர்கள் தாம். அந்தப் பக்கத்தை மூடிவிட்டு அனைவரையும் நேசிக்க அன்பு என்ற கதவை மட்டும் திறந்து வையுங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருக்கும்.
 
=== இயேசு கிறிஸ்துகிறித்து ===
*அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.
 
வரிசை 67:
*செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் படிக்கக் கூடிய மொழிதான் அன்பு.
 
=== ஷெல்லிசெல்லி ===
*சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன.
 
வரிசை 73:
*உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.
=== சாக்ரடீஸ்சாக்ரடீசு ===
*மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க நேரம் இருக்காது.
 
=== ரஸ்கின்ரசுகின் ===
*சிறிது அன்பு குழந்தையிடம் காட்டினால் அது பன்மடங்கு திரும்பி தன் அன்பைக் கொட்டுகிறது.
 
=== செர்லாக் ஃகோம்ஸ் ===
=== ஷெர்லாக் ஹோம்ஸ் ===
*ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும்; ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.
 
"https://ta.wikiquote.org/wiki/அன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது