செய்ந்நன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நன்றி''' (Thanking). == மேற்கோள்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:12, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

நன்றி (Thanking).

மேற்கோள்கள்

  • கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா? - வில்லியம் ஆர்தர் வார்டு
  • ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம்; மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம். - ஐசக் வால்டன்
  • நன்றி செய்தாயா - அதைப் பற்றி பேசற்க; நன்றி பெற்றாயா - அதைப் பற்றி பேசுக. - செனேகா

பழமொழிகள்

  • நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் துரோகம் செய்யமாட்டான். - ஸ்பெயின் பழமொழி


வெளியிணைப்புக்கள்

 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் செய்ந்நன்றி என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செய்ந்நன்றி&oldid=14938" இலிருந்து மீள்விக்கப்பட்டது