தன்னம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''[[தன்னம்பிக்கை]]''' என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது. ஒருவர் வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது தன்னம்பிக்கையளிப்பது ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
 
* எனது துணிவுடைய இளைஞர்களே நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள்எ ன்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். -[[விவேகானந்தர்]]
* செய்து முடிக்கப்படும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம். -[[கார்லைல்]]
* உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு. -[[தமிழ்வாணன்]]
 
== பழமொழிகள் ==
"https://ta.wikiquote.org/wiki/தன்னம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது