காதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
* காதல் பயிர் உயரியது, அது கண்களுக்குள் வளர்கிறது . -எப்.பிளெட்செர்
* காதல் மிக அபாயமான உள நோய். -பிளாட்டோ
* பலத்தை பலவீனம் அடக்கி ஆளும் வினோதம் தான் காதல். -கபிலர்
* அழகிகள் எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை; காதலிக்கப்படுகிற ஒவ்வொருத்தியும் அழகிதான். -ஆங்கிலப் பழமொழி
* காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23</ref> [[ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ]]
 
"https://ta.wikiquote.org/wiki/காதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது