கோபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
 
*கோபத்துக்குச் சிறந்த முறி தாமதம். -[[செனெகா]]
*கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன்
கோபப்படுவது எல்லோருக்கும் வராது. - [[அரிஸ்டாட்டில்]]
* நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். - [[மகாவீரர்]]
* உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். - [[முகமது நபி]]
வரி 13 ⟶ 17:
* ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
* மிகக் கூர்மையாக இருக்க விரும்பாதீர்கள்; உங்களையே வெட்டிக்கொள்வீர்கள். - இத்தாலி பழமொழி
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/கோபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது