ஹென்றி போர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"ஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:30, 7 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

ஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார்.

மேற்கோள்கள்

  • சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்.
  • உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.

சான்றுகள்

  1. http://tamilcube.com/res/tamil-quotes.aspx
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹென்றி_போர்டு&oldid=14848" இலிருந்து மீள்விக்கப்பட்டது