நம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு மாற்றம் using AWB
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.
{{merge-speed-delete-on|15 பெப்ரவரி 2012|[[மேற்கோள் தொகுப்பு]]}}
 
==மேற்கோள்கள்==
மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஒரு ஆக்கராக முடியும் - அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும் ...
காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; '''ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும்''' - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல... --- '''[[வாசிலி சுகோம்லின்ஸ்கி]]''' <ref>http://www.aalsa.org/webzine2008/sukhomlinskyenglish.pdf</ref>
===* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. - [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|அப்துல் கலாம்]]===
* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
 
==சான்றுகள்==
{{Reflist}}
{{wikipedia}}
 
[[பகுப்பு:கருப்பொருட்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/நம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது