சார்லி சாப்ளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:நபர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:இறந்த நபர்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
* ஓர் அழகான பெண், ஒரு காவல்காரன்(போலீஸ்), ஒரு பூங்கா, இந்த மூன்றும் எனக்குப் போதும் நகைச்சுவையை உருவாக்க.<ref>My Autobiography (1964) Ch. 10</ref>
* ஹைட்ரஜன் குண்டுகளும் அணு குண்டுகளும் நம்மை அழிப்பதற்கு முன்னால், அவற்றை நம்மால் அழித்து விட முடியும் என்று நான் நம்புகிறேன்.<ref>சாப்ளினின் 70ஆவது பிறந்தநாள் அன்று நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இருந்து. 16 April 1959</ref>
* அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது.
* கண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.
* நீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.
* எனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
* எனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.
* இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நமது துன்பங்களும்தான்.
* நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; மிக குறைவாகவே உணர்கிறோம்.
* வாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும், நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால்.
* சிரிப்பு இல்லாத நாள், வீணடிக்கப்பட்ட நாள்.
* எளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.
* புத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும்
 
=="த கிரேட் டிக்டேட்டர்"==
"https://ta.wikiquote.org/wiki/சார்லி_சாப்ளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது