"சிவாஜி கணேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(Removing "M._G._Ramachandran_talking_to_Shivaji_Ganesan.jpg", it has been deleted from Commons by INeverCry because: Copyright violation, see c:Commons:Licensing.)
 
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* "சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒனிமிக்கஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த்க்அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்" - சிவாஜியைப் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref name="சிவக்குமார்">{{cite book | title=இது ராஜபாட்டை அல்ல | publisher=அல்லயன்ஸ் | author=[[சிவகுமார்]] | year=2010 | pages=484-492}}</ref>
* "தமிழை அவரைப்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை." - சிவாஜியைப் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref name="சிவக்குமார்" />
* "ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50% மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு." - சிவாஜியைப் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref name="சிவக்குமார்" />
* "கவிதைகளில் ஒரு தாளம் இருப்பதுபோல, பேசும் வசனங்ளில் ஒரு ரிதம், நடக்கும் நடையிள் ஒரு தாளம் இருக்கிறது என்பதை அடிக்கடி சொல்வார்." - சிவாஜியைப் பற்றி [[சிவகுமார்]] கூறியது.<ref name="சிவக்குமார்" />
 
{{wikipedia}}
 
==சான்றுகள்==
7,522

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/14712" இருந்து மீள்விக்கப்பட்டது