"வோல்ட்டேர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,204 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (வி. ப. மூலம் பகுப்பு:பிரான்சியர்கள் சேர்க்கப்பட்டது)
* மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.<ref>கேண்டீட் பக்கம்-22</ref>
* ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும்.<ref>கேண்டீட் பக்கம்-76</ref>
* ஒருவரின் மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான ஒன்று.
* துயரத்தின் அமைதி மொழியே கண்ணீர்.
* நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் என் வழியில் செல்கிறேன்.
* மென்மையான இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது சொர்கம்; அன்பற்ற இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது நரகம்.
* மனித இனத்திற்கு முதன்மைவாய்ந்த ஒன்று சகிப்புத்தன்மை.
* அநீதி இறுதியில் சுதந்திரத்தை உருவாக்குகிறது.
* ஒருவரை அவரது பதில்களைவிட அவரது கேள்விகளிலிருந்து மதிப்பீடு செய்யுங்கள்.
* கல்வியறிவை விட இயற்கை எப்போதும் மிகுதியான ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது.
* உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்துவிடு.
* வரலாறு என்பது குற்றங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களைக் கொண்ட பதிவேடு மட்டுமே.
* மனிதர்கள் வாதிடுகிறார்கள் இயற்கை செயல்படுகிறது.
* மிதமான செயல்பாடுகளின் வழியாகவே பூர்ணத்துவத்தை அடைய முடிகிறது.
* பாராட்டு என்பது ஒரு அற்புதமான விசயம்.
 
==சான்றுகள்==
7,528

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/14622" இருந்து மீள்விக்கப்பட்டது