எமிலி கிரீன் பால்ச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:EmilyGreeneBalch.jpg|thumb|எமிலி கிரீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
'''எமிலி கிரீன் பால்ச்''' (Emily Greene Balch; ஜனவரி 8, 1867- ஜனவரி 9, 1961) ஓர் அமெரிக்கப் பேராசிரியரும், பொருளாதார வல்லுநரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண் உரிமைப் போராளியும் ஆவார். 1946 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
== இவரது கருத்துக்கள் ==
* இரண்டாம் உலகப் போர் கொடூரமானது, நீண்ட போர் மனதை காயப்படுத்திவிட்டது. என்னால் இட்லரின் செயல்களை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காவது உதவ இயன்றதே.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/எமிலி_கிரீன்_பால்ச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது