பயனர் பேச்சு:Balajijagadesh: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

755 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎இன்றைய மேற்கோள்: புதிய பகுதி
(→‎இன்றைய மேற்கோள்: புதிய பகுதி)
:::{{ping|maathavan}} கருவியை பயன்படுத்திப்பார்த்தேன். மிகவும் எளிமையாக உள்ளது. ஏற்கனவே ஒரு தேதியில் ஒரு பக்கம் இருந்தால் மறுபடியும் அதே தேதியில் உருவாக்கினால் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அதன் மேலே எழுதி விடுகிறது. ஏற்கனவே எந்த தேதி வரை உள்ளது என்று கண்டுபிடித்து செய்வது கடினமல்லவா? மேலும் இப்படி பக்கம் உருவாக்கும் பொழுது அது தானாவே "இன்றைய மேற்கோள் பகுப்பையும் உருவாக்கினால் நன்று. -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 11:22, 9 சூலை 2016 (UTC)
:::: தாங்கள் கூறியவற்றையும் தற்போது இணைத்துள்ளேன். வேறு ஏதாவது தேவைப்பட்டால் கூறுக. நன்றி.--[[பயனர்:Maathavan|Maathavan]] ([[பயனர் பேச்சு:Maathavan|பேச்சு]]) 11:34, 10 சூலை 2016 (UTC)
 
== இன்றைய மேற்கோள் ==
 
விக்கிமேற்கோள் சிறிது வளர்ச்சி காணும் வரையில் இன்றைய மேற்கோளை உருவாக்குவதில் நேரத்தை வீணாக்காமல் பழையவற்றை திரும்பி விடலாம் என எண்ணியுள்ளேன். இதனால் விக்கிமேற்கோள் வளர்ச்சியை அதிகரிக்கலாம். நன்றி.--[[பயனர்:Maathavan|Maathavan]] ([[பயனர் பேச்சு:Maathavan|பேச்சு]]) 11:38, 15 அக்டோபர் 2016 (UTC)
1,945

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/14581" இருந்து மீள்விக்கப்பட்டது