சிசெரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இறந்த நபர்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''[[:w:சிசெரோ|மார்க்கசு துல்லியசு சிசெரோ]]''' (Marcus Tullius Cicero) 3 சனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு பண்டைய உரோமானியரும், மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், உரோம மன்ற உறுப்பினரும், உரோமக் குடியரசின் அரசியலமைப்பாளரும் ஆவார்.
 
== மேற்கோள்கள்<ref>[http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B/article9074672.ece தி இந்து 2016.செப்டம்பர்.6 வெற்றி மொழி: மார்கஸ் டுல்லியஸ் சிசரோ ]</ref> ==
== மேற்கோள்கள் ==
* உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு விவேகமான ஆலோசனையைக் கொடுக்க முடியாது.
 
* நினைவுத்திறனே அனைத்து விஷயங்களுக்குமான கருவூலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றது.
 
* நன்றியுணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது மற்ற அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோரைப் போன்றது.
 
* ஒன்றை நினைப்பதற்கு நாம் வெட்கப்படவில்லை என்றால், அதைச் சொல்வதற்கும் நாம் வெட்கப்படக்கூடாது.
 
* எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான்.
 
* நட்பே மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், துயரத்தை தணிப்பதாகவும் இருக்கின்றது.
 
* துடுக்குத்தனம் இளமைக்குச் சொந்தமானது; மதிநுட்பம் முதுமைக்குச் சொந்தமானது.
 
* மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும்.
 
* உரையாடலின் சிறந்த கலைகளில் ஒன்று அமைதி.
 
* நியாயமான போரை விட நியாயமற்ற அமைதி மேலானது.
 
* தொடங்குவதற்கு முன்னாள் கவனமாக திட்டமிட வேண்டும்.
 
* கவுரவம் என்பது நற்பண்பிற்கான வெகுமதி ஆகும்.
 
* போர் நேரத்தில் சட்டங்கள் மௌனம் சாதிக்கின்றன.
 
* மரியாதை இல்லாத திறமை பயனற்றது.
 
* புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது.
 
* எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான்.
* மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும்.
வரி 20 ⟶ 50:
 
== சான்றுகள் ==
{{Reflist}}
== வெளியிணைப்புகள் ==
{{விக்கிப்பீடியா}}
"https://ta.wikiquote.org/wiki/சிசெரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது