ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Prussian bayonet clean.jpg|thumb|300px|ஒரு வாள்]]
[[படிமம்:Bronze age weapons Romania.jpg|thumb|250px|வெண்கலக் கால ஆயுதங்கள்]]
'''ஆயுதம்''' என்பது ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ அல்லது ஒரு பொருளினை அழிக்கவோ, சேதப்படுத்தவோ பயன்படும் ஒரு கருவி ஆகும். ஆயுதங்கள் தாக்கவோ, அல்லது தடுக்கவோ, அச்சமூட்டவோ, தற்காத்துக் கொள்ளவோ பயன்படலாம். மேலோட்டமாக, சேதத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் ஆயுதம் எனலாம். ஆயுதம் என்பது சாதாரண தடியில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் [[ஏவுகணை]] வரை எதுவாகவும் இருக்கலாம்.
== ஆயுதம் குறித்து பிரபலங்களின் மேற்கோள்கள் ==
* போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். - மா சே துங்
* நாம் எந்த ஆயுதந்தை ஏந்தவேண்டும் என்பதை நம் எதிரிகளே தீர்மாணிக்கின்றனர் - மா சே துங்
|