வெற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வெற்றி''' குறித்து அறிஞர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வெற்றி''' குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகள்<ref>[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2016/07/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article3554938.ece தினமனி 2016 சூலை 30]</ref>
* வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே. -கார்லைல்
-கார்லைல்
* துணிச்சல் + உழைப்பு = வெற்றி -பெர்னாட்ஷா
-பெர்னாட்ஷா
* உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும். -நெப்போலியன்
-நெப்போலியன்
* நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். -ஹில்
-ஹில்
* வெற்றி உழைப்பவர்களின் பரிசாகும். -ஆர்தர்
-ஆர்தர்
* முயற்சிக்கேற்ப வெற்றி அமையும். -டிரைடன்
-டிரைடன்
* எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான். -பெரிசியஸ்
-பெரிசியஸ்
* வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான். -டிஸ்ரேலி
-டிஸ்ரேலி
* ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. -நைட்டிங்கேல்
-நைட்டிங்கேல்
* வெற்றி பெற முடியுமென்று நம்புவோரே வெல்வார்கள். -வெர்ஜில்
-வெர்ஜில்
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வெற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது