விநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தணிகை மீட்ட தளபதி''' எனப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 4:
 
== தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பு ==
"''சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும். தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவன். ஆனாலும் தெலுங்கு மொழி படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். மாவட்டக் கழக ஆட்சியின் போது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. தெலுங்கு பள்ளி கூடங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கர்களாகவே இருந்தனர். பனகல்ராஜா, பி. முனிசாமி நாயுடு, சர். கே. வி. ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்த போது இம்மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு மொழி பேசுபவர்களாக ஆக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வாழ்ந்த வன்னியர்கள் ரெட்டிகள் எனப் பட்டம் பூண்டனர். நானே கூட ரெட்டி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் முழுக்க முழுக்க மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே. ஆனால் ரெட்டி என நாங்கள் பட்டம் பூண்டதால் எங்களை தெலுங்கர்களாகவே பதிவு செய்தனர்.''" |40px|40px|கே. விநாயகம்,- '''சட்டமன்றம் 27-04-59}} }}'''
{{refn|group=உரை|{{cquote|
"''சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும். தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவன். ஆனாலும் தெலுங்கு மொழி படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். மாவட்டக் கழக ஆட்சியின் போது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. தெலுங்கு பள்ளி கூடங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கர்களாகவே இருந்தனர். பனகல்ராஜா, பி. முனிசாமி நாயுடு, சர். கே. வி. ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்த போது இம்மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு மொழி பேசுபவர்களாக ஆக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வாழ்ந்த வன்னியர்கள் ரெட்டிகள் எனப் பட்டம் பூண்டனர். நானே கூட ரெட்டி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் முழுக்க முழுக்க மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே. ஆனால் ரெட்டி என நாங்கள் பட்டம் பூண்டதால் எங்களை தெலுங்கர்களாகவே பதிவு செய்தனர்.''" |40px|40px|கே. விநாயகம், சட்டமன்றம் 27-04-59}} }}
"https://ta.wikiquote.org/wiki/விநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது