விநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தணிகை மீட்ட தளபதி''' எனப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:50, 8 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

தணிகை மீட்ட தளபதி எனப் பரவலாக அறியப்படும் கே. விநாயகம் திருத்தணியை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுக்கப் போராடியவர். ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த போது திருப்பதிக்கு தெற்கில் இருந்த பல பகுதிகள் தமிழகத்தோடு 1960ஆம் ஆண்டில் தான் இணைக்கப்பட்டது. அதை மீட்டு தந்ததில் பெரும்பங்கு விநாயகத்தைச் சேரும்.

இவர் ஆற்றிய சட்டமன்ற உரைகள்

தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பு

வார்ப்புரு:Refn

"https://ta.wikiquote.org/w/index.php?title=விநாயகம்&oldid=14280" இலிருந்து மீள்விக்கப்பட்டது