இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1943 பிறப்புக்கள் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 8:
 
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* "... இன் ஷர்ட் பண்ணிய ஒடிசலான தேகதுடன் ஒரு பையன் வந்து நின்றான். தழையத்தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்கும்முமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, நெற்றி நிறைய விபூதி குங்குமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, கவர்மென்ட் ஆபிஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என என்னால் நம்ப முடியவில்லை. ஹார்மோனியம், கிடார் என ஏதாவது கையில் எடுத்து வந்திருந்தாலாவது நம்பியிருப்பேன். அதுவும் எடுத்து வரவில்லை. 'ஃபர்ஸ்ட் இம்பரஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்பார்களே, ராஜா விழயத்தில் அது பொய்த்துப்போனது." -- முதல் முறையாக வாய்ப்பு தேடி வந்த இளையராஜாவைப் பற்றி [[பஞ்சு அருணாசலம்]] கூறியது.<ref>{{cite journal | title=திரைத்தொண்டர் | author=[[பஞ்சு அருணாச்சலம்]] | journal=ஆனந்த விகடன் | year=2016 | month=15 சூன் | pages=84-88}}</ref>
 
== வெளியிணைப்புக்கள் ==
{{wikipedia}}
"https://ta.wikiquote.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது