வெற்றி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
(edited with ProveIt)
 
வரிசை 6:
* படத்துல எங்கெல்லாம் தங்களோட உணர்வுகளை வெளிப்படுத்த முடியுதோ, அங்கெல்லாம் கைதட்டுறாங்க.<ref name="தினகரன்" />
* ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு ஒரு பேட்டர்ன் சிக்கும். ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, அது திரைப்படமாக முழுமையடையும் முன்னர், இன்னொரு ஸ்கிரிப்ட எழுதினால், முதல் கதையில் இருந்து முக்கியமான சில விஷயங்கள் அடுத்த ஸ்கிரிப்டிலும் வரும்.<ref>{{cite journal | title=மைல்ஸ் டு கோ | author=வெற்றி மாறன் | journal=ஆனந்த விகடன் | year=2016 | month=25 மே | pages=52}}</ref>
* 'புத்தக வாசிப்பு, ஒருவனுக்கு என்ன கொடுத்துவிடும்?' என சிலர் கேட்பது உண்டு. பாலுமகேந்திரா போன்ற ஒரு பெருங்கலைஞனின் எதிரே அமர்வதற்கான இருக்கையை அதுதான் எனக்கு வாங்கித் தந்தது.<ref>{{cite journal | title=மைல்ஸ் டு கோ | author=வெற்றி மாறன் | journal=ஆனந்த விகடன் | year=2016 | month=22 மார்ச்சு | pages=10}}</ref>
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
 
"https://ta.wikiquote.org/wiki/வெற்றி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது