இசுக்கொட்லாந்து பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''w:இசுக்காட்லாந்து|இசுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:33, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து, இசுக்கொட்லாந்து, Scotland) வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் இசுக்காட்லாந்தில் அடங்கும்.

பழமொழிகள்

  • அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை; அது தன எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது.

வெளியிணைப்புக்கள்

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: