வெற்றி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh பக்கம் வெற்றிமாறன் என்பதை வெற்றி மாறன் என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1:
'''[[w:வெற்றிமாறன்|வெற்றிமாறன்வெற்றி மாறன்]]''' வெற்றிமாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/வெற்றி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது