நம்மாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
# இப்போது இருக்கும் அரசு நமதரசல்ல. அமைச்சர்கள் நம் அமைச்சர்கள் அல்ல. நம் சட்டமன்ற உறுப்பினர், நம் பாராளுமன்ற உறுப்பினர், நம் ஆட்சியெல்லாம் இனிமேல் தான் வரும். வரும்போது இந்நிலம் விவசாயிகள் கையில் இருக்கும்.
# வேளாண்மை என்பது சூழலுக்கு ஏற்ப செய்வது. உலகம் முழுக்க ஒரே பயிர்கள், உரங்கள் பயன்படுத்த முடியாது. (Agriculture is Location Specific).
# விவசாயத்தில் வருவாய் இல்லை என்றால் நிலத்தை விட்டு போய் விடு எனச் சொல்ல ஒரு பிரதம மந்திரி தேவையா? இருப்பதிலேயே மிகப்பெரிய சர்தார்ச்சி நகைச்சுவை இதாத்தான் இருக்கனும்.
"https://ta.wikiquote.org/wiki/நம்மாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது