"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைப்பு திருத்தம்
சி (→‎க)
சி (இணைப்பு திருத்தம்)
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* [[அடக்கம்]] உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
* அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
* அற்ப [[ஆசை]] கோடி தவத்தைக் கெடுக்கும்.
* அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
* அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
* ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
* [[ஆசை]] அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
* [[ஆசை]] இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
* [[ஆசை]] உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
* [[ஆசை]] வெட்கம் அறியாது.
* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools.
* ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே!
* ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
* ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
* [[ஆசை]] இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
* ஆசைக்கு[[ஆசை]]க்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
* ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
* ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.
* உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
* உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.
* உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்[[ஆசை]]ப்பட்டானாம்!
* உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.
* உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
* ஐப்பசி அடை மழை.
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
* ஐம்பதிலும் [[ஆசை]] வரும்
 
==ஒ==
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு[[ஆசை]]யுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கள் குடித்த குரங்கு போல ...
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள [[மனம்]] துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி [[ஆசை]] கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
* காலைக் கல்; மாலைப் புல்.
:*(<small>"காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது [[மனம்]] அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (<small>'''[http://dinamani.com காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012]'''</small>)
* காலை வெய்யில் காலன், மாலை வெய்யில் மருந்து.
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் [[ஆசை]], மீசைக்கும் [[ஆசை]].
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூழானாலும் குளித்துக் குடி.
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
* சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
:<small> சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், உண்மையில்[[உண்மை]]யில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி</small>
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை!
* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
* செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!
* செய்தவன் [[மனம்]] குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
* செய்யும் தொழிலே தெய்வம்.
* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
* தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று.
* தாயில்லா தகப்பன் தாயாதி.
:*<small> தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் உண்மையாகும்[[உண்மை]]யாகும் </small>
* தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
* தாயைப் பார்த்து பெண்ணை கொள்.
* பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
* பெற்ற [[மனம்]] பித்து பிள்ளை [[மனம்]] கல்லு.
* பெற்றால் தான் பிள்ளையா?
* பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு.
* மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
* மனமுரண்டிற்கு மருந்தில்லை.
* [[மனம்]] உண்டானால் இடம் உண்டு.
* [[மனம்]] இருந்தால் மார்க்கமும் உண்டு.
* [[மனம்]] தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
* [[மனம்]] போல வாழ்வு.
* மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்!
:*<small>அடிப்படையான விடயங்கள் கைவசம் எதுவுமில்லாமல் பெரிய திட்டங்களும், எதிர்ப்பார்ப்புகளும் கொண்டவர்களைப் பரிகாசம் செய்யும் பழமொழி...எப்படி ஒருவன் தனக்கு பெண்டாட்டியில்லாமல், இருந்தாலும் அவள் கர்ப்பமாக முடியாவிட்டாலும், தன்மகன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவனுக்கொரு பெயரிட்டு மகிழ்வதைப்போல என்னும் பொருளில் பயன்படுகிறது...</small>
* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
* முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா?
* முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்[[ஆசை]]ப் பட்டாற்போல!..
* முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.
* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
 
==மோ==
* மோகம் முப்பது நாள், [[ஆசை]] அறுபது நாள்.
* மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.
* மெளனம் மலையைச் சாதிக்கும்.
==வ==
* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
* வட்டி [[ஆசை]] முதலுக்கு கேடு.
* வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
* வடக்கே கருத்தால் மழை வரும்.
1,928

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/13990" இருந்து மீள்விக்கப்பட்டது