"மனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,006 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== மேற்கோள்கள் ==
* மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும். - '''[[ஔவையார்]]'''
* மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும். - '''[[நெப்போலியன் ஹில்]]'''
* அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை. - '''[[ரிச்சர்ட் டாக்கின்சு]]'''
* மௌனமாகத் தீர்மானித்தால் மனம் கலங்காத நிலைபெறும். - '''[[மகாவீரர்]]'''
* மனம் தளரக் கூடாது, துணிச்சல் தான் உள்ள ஊக்கம். - '''[[திருபாய் அம்பானி]]'''
* இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே. - '''[[காரல் மார்க்சு]]'''
 
=== [[பெ. சுந்தரம் பிள்ளை]] ===
1,941

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/13977" இருந்து மீள்விக்கப்பட்டது