"மனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

693 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்.
* யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
 
== பழமொழிகள் ==
=== தமிழ்ப் பழமொழிகள் ===
* கள்ள மனம் துள்ளும்.
* செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
* மனம் உண்டானால் இடம் உண்டு.
* மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.
* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
* மனம் போல வாழ்வு.
 
== வெளியிணைப்புக்கள் ==
1,941

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/13976" இருந்து மீள்விக்கப்பட்டது