ரால்ப் வால்டோ எமேர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:கவிஞர்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
* காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்.
* நமது அறிவுத் திண்மையும் செயல்படும் திறனும் வளர்வது அன்பினாலே.
* பூக்களின் வாயிலாக பூமி சிரிக்கின்றது.
* நான் மேற்கோள்களை வெறுப்பவன்; உனக்குத் தெரிந்ததைக் கூறு.
* நீ முடிவெடுத்த உடனே, இந்த அண்டமே அதை நடத்திக்காட்ட தயாராகிவிடுகின்றது.
* நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் அறுபது விநாடிகள் நிம்மதியை இழக்கின்றீர்கள்.
* உங்கள் நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லுங்கள்; பயன்படுத்தாத பாதையில் புதர் மண்டிவிடும்.
* ஒவ்வொரு பேரறிவு-மிக்க செயல்களிலும் நாம் ஒதுக்கித்தள்ளிய நம் எண்ணங்களைக் காணலாம்; ஒருவித அயன்மை மிடுக்குடன் நம்மையே அவை வந்தடையும். ''In every work of genius we recognize our own rejected thoughts; they come back to us with a certain alienated majesty.''
* மறுசிந்தனையே சிறந்த சிந்தனை
* ஒரு காலத்திய மதம் அடுத்த காலத்தின் இலக்கிய பொழுதுபோக்காகிறது.
 
* நூலகம் ஒரு மாயக்கூடம், அங்கு பலவகை வசீகர ஆவிகள் உலவுகின்றன.
*நாம் விருந்துக்குப் போகும் போது உடுத்த வேண்டிய மிகச் சிறந்த உடைகளில் ஒன்று நகைச்சுவை.
== சான்றுகள் ==
{{Reflist}}
வரி 12 ⟶ 22:
== வெளியிணைப்புக்கள் ==
{{விக்கிப்பீடியா}}
* [http://www.emersoncentral.com/ Emerson Central]
* [http://www.rwe.org/ Ralph Waldo Emerson] tribute site
* [http://www.transcendentalists.com/1emerson.html Emerson] at Transcendentalists.com
* [http://www.transcendentalists.com/emerson_essays.htm Essays]
 
[[பகுப்பு:இறந்த நபர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ரால்ப்_வால்டோ_எமேர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது