ரகுராம் ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பொருளாதார நிபுணர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் (edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:56, 19 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

ரகுராம் கோவிந்தராஜன் (பிறப்பு : பிப்ரவரி 3 ,1963 ) ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உள்ளார்.

மேற்கோள்கள்

  • நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்தால், வன்முறை அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படும்.[1]
  • குருட்டு தேசத்தில் ஒற்றைக்கண் ராஜா[2]
    • உலக வங்கி தலைவர் இந்திய பொருளாதார நிலைமை உலக பொருளாதாரத்தில் பிரகாசமான புள்ளியாக உள்ளது என்ற கருத்துக்கு, பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்று கேட்ட பொழுது கூறியது.

நபர் குறித்த மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=ரகுராம்_ராஜன்&oldid=13959" இலிருந்து மீள்விக்கப்பட்டது