கோபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கோபம்''' (Anger) என்பது [[மனிதன்|மனிதர்களுக்கிடையே]] தோன்றும் கடுமையான [[w:உணர்ச்சி|உணர்ச்சியாகும்]]. இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம்.
 
 
== மேற்கோள்கள் ==
* நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். - [[மகாவீரர்]]
* உங்களில் பலசாலி யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கோபம் வரும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார். - [[முகமது நபி]]
* கோபம் விசம் குடிப்பதைப் போன்றது, ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது. - [[நெல்சன் மண்டேலா]]
* கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்து விடுகிறது. சாந்தமே முகத்திற்கு அழகு தருகிறது. - [[இராஜாஜி]]
* அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும். - இங்கர்சால்
 
=== பழமொழிகளும் சொலவடைகளும் ===
"https://ta.wikiquote.org/wiki/கோபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது