கோபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''கோபம்''' (Anger) என்பது மனிதர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
=== பழமொழிகளும் சொலவடைகளும் ===
* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
* ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
* பொறுமை கடலினும் பெரிது.
* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/கோபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது