தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 38:
* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
* [[அறிவு]] இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
* அறிவுடையாரை[[அறிவு]]டையாரை அரசனும் விரும்புவான்.
* அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
* அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
* அற்ப [[அறிவு]] அல்லற் கிடம்.
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
* அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
வரிசை 659:
* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* பூமியைப்போலப் [[பொறுமை]] வேண்டும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
வரிசை 687:
* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
* [[பொறுமை]] கடலினும் பெரிது.
* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது