ஔவையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி விரிவாக்கம்
வரிசை 1:
{{merge-speed-delete-on|8 சூலை 2012|[[மேற்கோள் தொகுப்பு]]}}
ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.
 
அவர்களை
* ஔவையார், சங்ககாலப் புலவர்
* ஔவையார், அங்கவை சங்கவை மணம் முடித்தவர்
* ஔவையார், அறநூல் புலவர்
* ஔவையார், சமயநூல் புலவர்
* ஔவையார், கதையில் வரும் புலவர்
* ஔவையார், சிற்றிலக்கியப் புலவர்
என்று பாகுபடுத்திக் காணமுடிகிறது.
 
==மேற்கோள்கள்==
* '''தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகமும் எனப்படும்'''
* '''ஆலயம் தொழுவது சாலமும் நன்று'''
* தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே; பிறர் வேண்டினாலும் செய்யாதே.
* நல்ல செயல்களை நீயே முன்னின்று செய்.
* மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும்.
* நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று.
* எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை.
* கற்றத்தாரோடும் ஊராரோடும் பயன்படும்படி வாழ்வாயாக.
* உயர் குணத்தை என்றும் கைவிடாதிருப்பாயாக.
* பண்புகளுடன் கூடிய சிறந்த செயல்களை மறவாமல் செய்வாயாக.
* பொய்யுரைகளை மெய்யுரை போல பேசாதே.
* கேட்பதற்கு ஐயம் நீங்கும்படி தெளிவாகச் சொல்லி விளங்க வை.
 
 
== வெளியிணைப்புக்கள் ==
{{விக்கிப்பீடியா}}
 
"https://ta.wikiquote.org/wiki/ஔவையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது