ஆஸ்கார் வைல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"படிமம்:Oscar Wilde Sarony.jpg>thumb|ஆஸ்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Oscar Wilde Sarony.jpg>|thumb|ஆஸ்கார் வைல்டு]]
 
'''[[w:ஆஸ்கார் வைல்டு|ஆஸ்கார் வைல்டு]]''' (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
"https://ta.wikiquote.org/wiki/ஆஸ்கார்_வைல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது