எம். பக்தவத்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:1987 இறப்புக்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
[[படிமம்File:Bakthavatchalam statue 1Bakthavatchalam_statue_1_(cropped).JPG|thumbnail|வலது| பக்தவத்சலம் உருவச் சிலை]]
'''[[W:ta:எம். பக்தவத்சலம்|எம். பக்தவத்சலம்]]''' (9 அக்டோபர் 1897 - 31 ஜனவரி 1987) [[W:ta:தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர்.
 
"https://ta.wikiquote.org/wiki/எம்._பக்தவத்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது