சாமுவேல் ஜோன்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''[[w:சாமுவேல் ஜோன்சன்|சாமுவேல் ஜோன்சன்]]''' (1709-1784) ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். ஆங்கிலேயரான இவர் ஒரு விமர்சகரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.
 
== மேற்கோள்கள் ==
* ஒரு கொசுவானது ஒரு குதிரையைக் கடித்து அதனைச் சிறிது முனகச் செய்யலாம், இருந்தாலும் ஒன்று வெறும் பூச்சிதான், மற்றது எப்போதும் குதிரைதான்.
* "நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே!,<br />நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!!."
* மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikiquote.org/wiki/சாமுவேல்_ஜோன்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது