ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:2015 இறப்புக்கள் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
=== பிற ===
* உங்கள் பாடசாலை சூரியனை 121 முறை சுற்றி 122 ஆவது முறை சுற்றிக் கொண்டிருக்கும் பெருமைக்குரியது.
* பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துனியுங்கள்.
** 2012இல் இலங்கையின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்து உரையாற்றும் போது கூறியது.
* பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துனியுங்கள்துணியுங்கள்.
* பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
* ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும் போது, தான் காண்பதை தவராக எடைப்போடக் கூடும். பெறும்பாலானோர்களின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால் தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.
"https://ta.wikiquote.org/wiki/ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது