"சிவகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

337 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
சி
((edited with ProveIt))
 
== மேற்கோள்கள் ==
* சினிமாக்காரன், படத்துல நல்லவனா தான் நடிக்கிறான்னு ரசிகனுக்குத் தெரியும். இருந்தாலும் அவனை நம்புவான். ரசிகனோட இந்த அறியாமை இருக்குற வரைக்கும் தான் சினிமாக்காரனோட பொழப்பு ஓடும்.<ref>{{cite web | url=http://www.selliyal.com/archives/58751 | title=நான் ரெண்டாம் கட்ட ஹீரோ தான் – மனம் திறந்தார் நடிகர் சிவக்குமார் | date=4 ஜீலை 2014 | accessdate=27 மே 2016}}</ref>
* அதிர்ஷ்டத்தால் உயர்ந்தவன்தான் அஞ்சி நடுங்க வேண்டும். திறமையால் உயர்ந்தவன் என்றும் திடமாகத்தான் இருப்பான்.<ref name="சிவகுமார்" />
 
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* நடிப்புக்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால், ஒரு நடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் என்ற சொல்வதிலே இரு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. - சிவகுமாரைப் பற்றி [[கைலாசம் பாலசந்தர்]]. <ref name="சிவகுமார்">{{cite book | title=இது ராஜபாட்டை அல்ல | publisher=அல்லயன்ஸ் | author=[[சிவகுமார்]] | year=2010 | pages=436}}</ref>
637

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/12826" இருந்து மீள்விக்கப்பட்டது