"சிவகுமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விரிவாக்கம் (edited with ProveIt))
சி
== நபர் குறித்த மேற்கோள்கள் ==
* நடிப்புக்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால், ஒரு நடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் என்ற சொல்வதிலே இரு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. - சிவகுமாரைப் பற்றி [[கைலாசம் பாலசந்தர்]]. <ref name="சிவகுமார்">{{cite book | title=இது ராஜபாட்டை அல்ல | publisher=அல்லயன்ஸ் | author=[[சிவகுமார்]] | year=2010 | pages=436}}</ref>
* அரக்குவேலியில் படப்பிடிப்பில் இருந்த போது, ராத்திரில அவரோட துணைவியைப் பத்தி எழுதின ட்டுரையைப்கட்டுரையைப் படிச்சு அழுதேன். பதினாலு வருஷம் கழிச்சு, பொண்டாட்டி பிறந்த நாளைக் கண்டுபிடிச்சு, புடவை வாங்கிக் குடுத்தாரு. இன்னிக்கு பொறந்த நாளு - கட்டிக்கன்னு... 'என் பொறந்த நாளு எனக்கே தெரியாது. ஏன் பொறந்தோம்னு நினைக்கிற நாளைப்பத்தி நான் என்னிக்குமே நினைக்கறதில்லை. இதெல்லாம் கொண்டாடக்கூடிய நாளா? புடவையெல்லாம் வேண்டாம்' என்று மறுத்தார்... இதைப் படித்த போது விக்கி விக்கி அழுதேன். - "இது ராஜபாட்டை அல்ல" புத்தக வெளியீட்டு விழாவில் [[மனோரமா]] அவர்கள் கூறியது.<ref name="சிவகுமார்" />
{{wikipedia}}
 
637

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/12813" இருந்து மீள்விக்கப்பட்டது