"கமல்ஹாசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

761 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
 
== மேற்கோள்கள் ==
* சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/06/19024944/Capturing-Video-in-Mobile-without-personal-consent.vpf | title=அனுமதி இல்லாமல் செல்போனில் படம் எடுப்பது அத்துமீறல்; நடிகர் கமல்ஹாசன் பேட்டி | date=19 ஜுன் 2015 | accessdate=26 மே 2016}}</ref>
* கல்பனாவின் நகைச்சுவை உணர்வும், எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள். இத்தனை திறமையுடனும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும், அறிவும் தேவை. கல்பனாவுக்கு இரண்டும் இருந்தன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/article8162723.ece | title=கல்பனாவின் அசாத்திய ஆற்றலில் கண் கலங்கியதுண்டு: கமல் | date=28 ஜனவரி 2016 | accessdate=26 மே 2016}}</ref>
:* நடிகர் கல்பனா அவர்களின் மரணம் குறித்த செய்தியில் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டது.
637

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/12635" இருந்து மீள்விக்கப்பட்டது