சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:நூல் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
 
வரிசை 6:
:அந்தியே போலும் அவிர்சடையான் – அந்தியில்
:தூங்கிருள் யாமமே போலும் சுடுநீற்றான்
:வீங்கிருள்சேர் நீலம் மிடறு. <ref>இருள் போல் நீலநிறம் கொண்ட மிடறு</ref>
என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.
:தாமரைக் கோவுநன் மாலும் வணங்கத் தலைப்பிடத்துத்
வரிசை 12:
:தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர்கண்டீர்
:தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடி சங்கரரே.
என்பது இந்நூலில் ஆறாம் பாடலாக அமைந்துள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல். இந்தப் பாடலில் மடக்கு என்னும் அணிநலம் காணப்படுகிறது. அந்த மடக்குகளில் பிரித்துப் பொருள் காணவேண்டிய பொதுமொழித் தொடர்கள் உள்ளன. <ref>தாமரைக்கோ பிரமனும், திருமாலும் வணங்குகையில், தாம் மட்டும் அரைக் கோமணத்தோடு இரந்து உண்டாலும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு தாமரைக் கோமகளாகிய திருமகளோடு உலகாளும் பேற்றினைத் தருவான். அவனது தாமரைக் கோமளக் கையில் தவள்வது பொடியாகிய சாம்பல். அவன் சங்கரன்.</ref>
 
== சான்றுகள் ==
வரிசை 18:
{{wikipedia}}
 
[[பகுப்பு:இலக்கியம்இலக்கியங்கள்]]
[[பகுப்பு:நூல்]]
"https://ta.wikiquote.org/wiki/சிவபெருமான்_திருஇரட்டை_மணிமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது