"விக்கிமேற்கோள்:புதுப் பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,378 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
எனக் காட்டும். அடுத்து அதற்கடுத்த புள்ளியை இட இரு தடவை இக்குறியீட்டை பயன்படுத்துக. உதாரணமாக <br />
<nowiki>* விடாமுயற்சி வெற்றி தரும்.</nowiki><br />
<nowiki>** பழமொழி</nowiki><br என்று எழுதினால் அது :-/>
என்று எழுதினால் அது :-
 
* விடாமுயற்சி வெற்றி தரும்.
** பழமொழி
உதாரணமாக <nowiki>[[w:கல்வி]]</nowiki> என்று கொடுத்தால் விக்கிப்பீடியாவின் [[w:கல்வி]] காண்பித்து, கல்வி கட்டுரைக்கு இணைப்பைத் தரும்.
* எப்பொழுதும் <nowiki>[[w:கல்வி]]</nowiki> என்று பயன்படுத்தாமல் <nowiki>[[w:கல்வி|கல்வி]]</nowiki> என்று பயன்படுத்துக.
 
சரி, இப்பொழுது தொகுத்தலுக்கு வருவோம்,
 
இங்கு
<nowiki>'''[[w:இந்நபரின் விக்கிபீடியா தலைப்பு|முழுப்பெயர்]]''' (பிறந்த திகதி–இறந்த திகதி) சமூக சேவை, தொழில் குறித்த சிறு குறிப்பு. தேவையெனில் பிற விக்கிமீடிய திட்டங்களான விக்கிப்பீடியா போன்றவற்றின் இணைப்புகளை (இணைப்புக்கள் கீழே உள்ளது) வழங்கலாம். </nowiki> என்பதில் இந்நபரின் விக்கிபீடியா தலைப்பு என்பதற்கு பதிலாக நபர் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையின் தலைப்பை இடுக. முழுப்பெயர் என்பதற்கு பதிலாக நபரின் முழுப்பெயரை எழுதுக. அடைப்புக்குறிக்குள் அவரின் பிறந்த திகதி இறந்த திகதி என்பவற்றை குறிப்பிடுக. வாழும் நபர் என்றால் பிறந்த திகதியை மட்டும் குறிப்பிடுக. பின்னர் "சமூக சேவை, தொழில் குறித்த சிறு குறிப்பு. தேவையெனில் பிற விக்கிமீடிய திட்டங்களான விக்கிப்பீடியா போன்றவற்றின் இணைப்புகளை (இணைப்புக்கள் கீழே உள்ளது) வழங்கலாம்." இவரை நீக்கிவிட்டு ஒரு சிறு அறிமுகத்தை வழங்குக. விக்கிப்பீடியா கட்டுரை அறிமுகத்தை வழங்கல் பரிந்துரைக்கப்படுகின்றன.
1,941

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/12530" இருந்து மீள்விக்கப்பட்டது