அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 31 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q7163
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
* அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை - முரசொலி மாறன்
* தேர்தல் '''அரசியல்''' திருடர் பாதை - சீமான்?
* அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல் - [[பெரியார்]]
* இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! - [[பிடல் காஸ்ட்ரோ]]
வரிசை 10:
* புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது! - ஹுவே நியூட்டன்
* ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி!
* புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள் - [[விளாதிமிர் லெனின் | லெனின்]]
* புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி! - ஹெச்.ஜி.வெல்ஸ்
* போராட்டமின்றி முன்னேற்றமில்லை- [[பிரடரிக் டக்ளஸ்]]
வரிசை 22:
* பார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.- [[அம்பேத்கர்]]
 
[[பகுப்பு:இயல்கள்கருப்பொருட்கள்]]
 
[[eo:Politko]]
"https://ta.wikiquote.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது