பராசக்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:திரைப்படம் நீக்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
'''பராசக்தி''' 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[[w:ரா.கிருஷ்ணன்|ரா.கிருஷ்ணன்]] மற்றும் சா.பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பண்டரிபாய்]], [[எஸ்.எஸ் ராஜேந்திரன்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], சிறீரஞ்ஜனி, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
==குணசேகரன்==
* '''ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்'''
 
==வசனங்கள் ==
வரிசை 11:
'''குணசேகரன்:''' யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்
 
[[பகுப்பு: தமிழ்தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு: சிவாஜி கணேசன் நடித்த தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/பராசக்தி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது