சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''[[:w:சந்தானம்|சந்தானம்]]''' தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் [[:w:விஜய் தொலைக்காட்சி|விஜய் தொலைக்காட்சி]]யின் ''லொள்ளு சபா'' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் [[:w:மன்மதன்|மன்மதன்]] திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
 
 
==மேற்கோள்கள்==
===திரைப்படங்கள்===
*
====[[வீரம் (திரைப்படம்)|வீரம்]]====
* அண்ண என்னையும் உங்கள்ள ஒருத்தனா சேர்த்துக்கங்கன்ன.
* உண்மைய சொல்லுங்கடா பிள்ளைங்கலேல்லாம் எந்த ஸ்கூல்ல படிக்குதுங்க.
* சின்ன வயசுல நாங்க பிட்டடிச்சு மாட்டிக்கிட்டமுன்ன என்ன செய்வோம்.
* டீச்சர் டீச்சர் நான் மட்டும் பிட்டடிக்கல இவனுந்தான் பிட்டடிச்சான் எண்டு பக்கத்தில இருக்கிற பையனையும் மாட்டி விடுவமில்ல. அத மாதிரித்தான் இங்க பக்கத்தில இருக்கிற பையன இல்ல அந்த டீச்செரையே மாட்டிவிடப்போரம்.
 
[[பகுப்பு:தமிழ் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/சந்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது