"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
* மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
* மாமியார்க்குச் சாமியார் இவள்.
* மாமியார் செத்ததற்கு மருமகள் அழுதது போல்.
* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
10

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/10999" இருந்து மீள்விக்கப்பட்டது